chennai கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி கைது! நமது நிருபர் ஜூலை 29, 2023 கிழக்கு பதிப்பக உரிமையாளரும், வலதுசாரி ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி, சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.